Sammanthurai Muslim Madya Maha Vidyalam
இம்மாத பாடசலைச் செய்திகள் PDF Print E-mail
Written by Administrator   
Friday, 26 September 2014 06:26

·     18.09.2014 ம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் எமது பாடசலையைச் சேர்ந்த தரம் 6 ல் கல்வி கற்கும் எம். எ. ஹம்தான் அஹமட் எனும் மாணவன் கிழக்கு மாகாண கனிஷ்ட குழுவின் சார்பாக பங்குப்ற்றி முதலாமிடத்தினையும், தரம் 9 ல் கல்வி கற்கும் ஜே. அஸ்ஜத் எனும் மாணவன் கிழக்கு மாகாண சிரேஸ்ட குழுவின் சார்பாக பங்குப்ற்றி 3 ம் இடத்தினையும் பெற்று எமது பாடசலைக்கு பெருமை சேர்த்தனர்.

·     23.09.2014 ம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட புத்தாக்கப் போட்டியில் பங்குபற்றிய எமது பாடசலையின் தரம் 12 தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்கும் எஸ். வினோஜ் குமார் எனும் மாணவன் 10 பேர் கொண்ட குழுவில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு எமது பாடசலைக்கு மேலும் பெருமை சேர்த்தார்.

· 23.09.2014 ம் திகதி எமது பாடசலையின் ஆராதனை மண்டபத்தில் கலை இலக்கியப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தாய்" எனும் தலைப்பில் கவிதை அரங்கும், 23.09.2014 ம் திகதி "முகப்புப் புத்தகத்தினால் (Face Book) ஏற்படும் சாதக, பாதகங்களைப்" பற்றிய விவாத மேடையும் இடம்பெற்றது.

·   23.09.2014, 24.09.2014 ம் திகதிகளில் எமது பாடசலையில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்காக "பொது தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான"(GIT) கருத்தரங்கு வலயக் கல்விப் பணிமனையின் அனுசரணையுடன் வலயத்தின் ICT பாட ஆசிரிய ஆலேசகர், எமது பாடசாலையின் ICT பாட ஆசிரியர்கள் ஆகியேரின் உதவியுடன் மாணவர்களுக்கு இலவசமாக நடாத்தப்பட்டது.

Last Updated on Friday, 26 September 2014 06:38
 
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் 2014 PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 01 June 2014 15:41

சர்வதேச புகைத்தல் தினத்தை முன்னிட்டு 30.05.2014 ம் திகதி எமது பாடசாலையில் பாடசாலையின் அதிபர் திரு. எச்.எம்.பாறுக் சேர் அவர்களின் தலைமையில் விசேட காலை ஆராதனை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து புகைத்தல் ஒழிப்பு சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் எமது பாடசாலை மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பாடசாலையின் நுளைவாயிலிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து ஹிஜ்றா சந்தி ஊடாக வலயக் கல்விப் பணிமனையை சென்றடைந்தனர்.

அங்கு இடம்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எம்.எஸ்.எஸ்.நஜீம் சேர் அவர்களின் உரையினைத் தொடர்ந்து மாணவர் ஊர்வலமானது பொலிஸ் வீதி ஊடாக பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், வைத்தியசாலை, MOH Office என்பவற்றுக்குச் சென்று பலத்த கோசத்துடன் மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்

 
சாதனையாளர்கள் விபரம் 2014 PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 27 May 2014 06:06

எமது பாடசாலை சார்பாக 2014 ம் ஆண்டு வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சாதனையாளர்கள் பற்றிய விபரங்கள்

தொடர்

இல

நிகழ்ச்சி

பெயர்

தரம்

வலயம்

மாவட்டம்

மாகாணம்

தேசிய

1

தேசிய ஐக்கியத்துக்கான சித்திரப் போட்டி

S.றயீசா

13 Arts

1

3

2

வணிகத் திட்டப் போட்டி

SM. நிசாத்

MTM. முஆத்

KMM. ஹஸ்மத்;

AL. சபீக்

MMM. ஹசார்டீன்

MBM. பஸ்லான்

MAM. றவுபான்

IL. பஹீம் அனூர்

MS. பரீட்

MBM. ஹசாம்

13 Com

1


3

கணித ஒலிம்பியாட் போட்டி

MTF. ப்தா

MNF. றுகையா

MA. முப்லி அகமட்

ARA. நுசாப்;

MS. ஹினாஸ் அகமட்

MMF. றஸான்

MMF. சிறாபா

6

8

8

11

10

11

11

தெரிவு

தெரிவு

4

சமுக விஞ்ஞான பொது அறிவுப் போட்டி

MJF. ஹம்தா

SF. றினோ மிஹ்னாஸ்

NM. மிர்தாஸ்

A. சிம்றா

AMF. மஹீஷா

A. றுஸ்தா

AGF. அஸ்கா

MAF. ஹம்னா

AKAA. (a)ய்ஸ்

MR. ஸீனத் சுகா

FF. நிப்லா

AWM. ஹாகிம்

SM. அஸ்ஜத்

MF. சஸ்னா

MN. சபீக்

MIA. ஹக்கம்

AF. நிஸ்பா

AG. சர்ஜுனா பானு

6

6

6

7

8

8

8

9

9

9

10

10

10

11

11

11

12 / 13

12 / 13

1

2

3

1

1

2

3

1

2

3

1

1

1

1

2

3

1

2

5

இலக்கணப் போட்டி

குறுநாடக ஆக்கம்

வாசிப்பு

போச்சு

போச்சு

MMF. றஸான்

MI. ஸமீறா

TM. (f)றஸ்

MR. ஸீனத் சமா

MND. நிப்லா

2

2

2

2

1

 
Sinhala Compertition PDF Print E-mail
Written by Administrator   
Thursday, 03 May 2012 06:17

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா சுமையா முதலிடம்.

 

தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கல்விப் பிரிவினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவி செல்வி எம். என். பாத்திமா சுமையா முதலிடம் பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்விற்கு ஆசிரியா் A.அஜித் அதுகோறளவின் வழிகாட்டலின் கீழ் மாணவி M.N. பாதிமா சுமையா முதிலிடம் பெற்றுள்ளார்.


கொழும்பு அல் இக்பால் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இன் நிகழ்வில் தேசிய மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர். எம். எம். ரத்னாயகவினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தரம் 8 ஆம் பிரிவு மாணவர்களுக்கிடையே இப்போட்டி நிகழ்ச்சி தேசிய ரீதியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆசிரியரையும் மாணவியையும் பாடசா‌லைக்கு தேசிய ரீதியில்  பெருமை தேடித் தந்தமைக்கு பாடசாலை சமூகம் பாராட்டி கொளரவிக்கின்றது.

Last Updated on Thursday, 03 May 2012 06:37
 
Umra PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 24 January 2012 04:34

rk;khe;Jiw Njrpa ghlrhiyiar; Nru;e;j khztd; ck;wh gazk;

 

rk;khe;Jiw K];ypk; kj;jpa kfh tpj;jpahyj;jpy; fy;tp gapYk; mg;Jy; w`Pk; w\hj; m`kl; vjpu;tUk; 2012.01.24 md;W ck;wh fpupifia epiwNtw;w kf;fh nry;fpwhu;. ,tu; rk;khe;Jiw [khypah tpj;jpahya mjpgu; vk;.V.mg;Jy; w`Pk;, Mrpupia vk;.V.wh\pjh jk;gjpfspd; rpNu\;l Gjy;tu; Mthu;.
 
,tu; 2010k; Mz;L f.ngh.j. rhjhuz ju guPl;irapy; 9A ngWNgw;iw ngw;W rpj;jpaile;Js;shu;. ,jid nfsutpf;Fk; Kfkhf 2011.12.11y; nfhOk;G ]h`pwh fy;Y}upapd; mg;Jy; fG+u; kz;lgj;jpy;  MEPS mikg;gpduhy; elhj;jg;gl;l guprspg;G tpohtpy; fye;Jnfhz;L rhd;wpjo;fs;, guprpy;fs;, ghuhl;Lf;fis ngw;wNjhL Gdpj ck;wh fpupifia epiwNtw;Wtjw;fhd VO ehs; ,ytr gpuahz bf;fl;ilAk; ngw;Wf;nfhz;lhu;.
 
NkYk;, ,yq;ifapy; ,Ue;J ,t;tpytr ck;wh gazj;ij Nkw;nfhs;Sk; tha;g;gpid MW khztu;fs; ngw;wNjhL vkJ gpuNjrj;jpy; ,tUf;F kl;LNk ,t;tha;g;G fpilf;fg;ngw;wJ Fwpg;gplj;jf;fjhFk;.

 
More Articles...
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2

Vision

To make full personality citizen
to face the global challenges
with Islamic guidance

Mission

To implement the activities of

learning and teaching process

with knowledge, skill and attitude

to keep pace with international

trend and maintaining

the natural integrity and

unity with Islamic guidance.

Principal News

 

We Believe That School Functioned as Important agent for social changes, Sammanthurai Muslim M.M.Vid National School entered in the way of changes, keep place with global changes, to mould the future citizen To face the challenges under the Islamic Guidance it is our social needs

Taking in to the consideration of aspiration of society we have taken Steps to develop our English medium education, Islamic studies and advance Level student’s skill development with the help of our society.

We are very happy that our journey to develop and mould the future students under the Islamic guidance will full fill our task as model Muslim school for Muslim school of Srilanka

 

Our Blogs